நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் :
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் மார்ச் 21, 2025 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இது நடிகர் தனுஷ் இயக்கிய காதல் நகைச்சுவை திரைப்படமாகும்...
பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியார், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்...
![]() |
திரைப்படம் இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வெளியீட்டு தேதி: மார்ச் 21, 2025; ஓடிடி தளம்: அமேசான் பிரைம் வீடியோ வெளியீடுடபடும்.
டிராகன் :
இயக்குனர் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு நகைச்சுவை திரைப்படமாக, பொறியியல் கல்லூரி மாணவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் 2025 பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம்,
வெளியீட்டு தேதி: மார்ச் 21, 2025; ஓடிடி தளம்:நெட்ஃபிளிக்ஸ்.ஓடிடியில்வெளிவருகிறது.
பேபி அண்ட் பேபி :
ஜெய், யோகி பாபு, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படமாக, குழந்தைகள் மாறிப்போவது போன்ற சுவாரஸ்யமான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
வெளியீட்டு தேதி: மார்ச் 21, 2025; ஓடிடி தளம்: ஆஹா தமிழ்.
ரிங் ரிங் :
![]() |
விவேக் பிரசன்னா, டேனியல் அன்னி போப், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் சக்திவேல் இயக்கிய இப்படம், செல்போன்களின் ரகசியங்கள் வெளிப்படும்போது ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறது.
வெளியீட்டு தேதி: மார்ச் 21, 2025; தளம்:ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது
தினசரி :
இயக்குனர் ஜி. சங்கர் இயக்கத்தில், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்தியா லூர்டே நடித்துள்ளனர். இசையை இளையராஜா அமைத்துள்ளார்..
கதை ஒரு குடும்ப பின்னணி கதையாக அமைந்துள்ளது. திரைப்படம் முதற்கட்டத்தில் சுவாரஸியமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை தாமதமாகிறது..
இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியவை.
வெளியீட்டு தேதி: டென்கோட்டா ஓடிடி தளத்தில் மார்ச் 25, 2025. ஸ்ட்ரீமிங் ஆகிறது.
மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் :
இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடித்துள்ளனர். இசையை ஓஷோ வெங்கட் அமைத்துள்ளார்..
கதை ஒரு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞன் ஒரு பெண்ணை காதலிப்பதை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. திரைக்கதை பழக்கமானதாக இருந்தாலும், நகைச்சுவை மற்றும் காதல் அம்சங்கள் படத்தை சுவையானதாக மாற்றுகின்றன. தற்போது, டென்கோட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
வெளியீட்டு தேதி: மார்ச் 25, 2025; தளம்: டென்கோட்டா ஓடிடி இணையதளத்தில் பார்க்கலாம்.





Post a Comment